‘அட்சய வயிறு படைத்தீரே? – ஓர் அட்சய பாத்திரம் பார்த்தீரோ? பிச்சை கிடைத்துப் புசித்தீரே! – அந்தப் பிச்சையிட் டவனைப் பார்த்தீரோ? லச்சையை விட்டுச் சுகித்தீரே! – என் லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ? பத்தினிக் கதைகள் படிப்பீரே! – உம் மச்சினி கிடைத்தால் விடுவீரோ?’
0 comments:
Post a Comment