Monday, February 28, 2011
Tuesday, February 1, 2011
நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்
எங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கேட்க விரும்பாமல் ஏ.சி ரூமில் படுத்து கொண்டு கவிதையும் அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி கொண்டு உல்லாசமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.
இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form
இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form
நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கி கொடுக்கவும்
- இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.
டிஸ்கி 2: இது நண்பன் ஒருவனின் blog-il இருந்து தொடர்ந்தது.. அந்த sidebar வரவைக்க கொஞ்சம் முயன்று பார்த்தேன்.. முடியல.. வீட்டுக்கு போய் மீண்டும் முயன்று பார்கிறேன்..
Labels:
தத்துபித்து