Sunday, July 18, 2010
குறள் மொழி
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - குறள் (656)
பொருள்: பசியால் துடிக்கும் தாயின் வேதனையை துடைக்க கூட, பிறர் பழிக்கும் செயல்கள் செய்ய கூடாது...
Meaning:
Though she who begot thee hungers
Shun acts denounced by ancient seers
2 comments:
குறளுக்கு விளக்கமும் இட்டால் (என்னய மாதிரி ட்யூப் லைட்டுகளுக்கு) நன்றாக இருக்குமே...
நன்றி நண்பா.. உங்க blog பார்த்தேன். இது தன்னடக்கம் போல தான் தெரியுது.. இருந்தாலும் update பண்ணிட்டேன்...
Post a Comment