கஜினி.. தமிழ்-ல சூர்யாக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்த படம்.. 2008 ல ஹிந்தி ல செம்ம ஹிட் படம்.. அமீர் கான் - இப்படியுமானு பேச வெச்ச படம்..
சரி அதுக்கப்புறம் அவரு 3-4 படம் பண்ணிட்டாரு, இப்ப எதுக்கு இந்த கதைன்னு நீங்க கேக்குறது புரியுது.. கதையின் நாயகன் அமீர் கான் இல்லை, A.R.முருகதாஸ்...
A.R.முருகதாஸ் வழியாக ஒரு எளிய வெற்றியின் மந்திரம்...
- Create Opportunity - வாய்ப்புகளை உருவாக்குங்க
- Think Different - வித்தியாசமா சிந்தியுங்க
- Use Opportunity - வாய்ப்பை பயன்படுத்துங்க
- Be Positive about the effort - நேர்மறைய சிந்தியுங்க
- Do NOT compromise on the Quality - தரத்தில் வளையாதே
இப்போ இன்னும் Detailed ah போவோம்...
அமீர்கான் - சார், உங்க கஜினி படம் பார்த்தேன்.. நல்லா இருந்தது...
A.R.முருகதாஸ் - நன்றி சார்.. ... ... ...
...
....
A.R.முருகதாஸ் - நீங்க இந்த படத்த ஹிந்தில பண்ணா நல்லா இருக்கும் சார்.. (Create Opportunity)
அமீர்கான் - இல்ல சார், இது 'சல்மான் கான்' தான் சரியா வரும்.. சூர்யா மாதிரி பாடி எல்லாம் எனக்கு செட் ஆகாது..
A.R.முருகதாஸ் - இல்ல சார், அவர் பண்ணால் அது mass நீங்க பண்ணால் தான் அது Class & Mass.. (Think Different)
அமீர்கான் - இல்ல சார், எனக்கு தயக்கமா இருக்கு..
A.R.முருகதாஸ் - நாம பேசுவோம் சார், உங்களால கண்டிப்பா முடியும் (Be Positive)
அமீர்கான் - OK. நீங்க மும்பை வாங்க.. நாம பேசுவோம்...
இப்போ படம் commit ஆயாச்சு..
A.R.முருகதாஸ் - சார். இந்த படத்துக்கு கண்டிப்பா .A.R.Rehmaan & Ravi. K. Chandran வேணும்... (Use Opportunity)
அமீர்கான் - ஓகே
A.R.முருகதாஸ் - அப்புறம், நீங்க GYM போய் உடம்ப கவனிங்க (No Compromise on Quality)
தமிழ்-ல இருந்து அங்க போய் பொழப்ப ஓட்றது ரொம்ப கஷ்டம்ங்க.. அதுக்கு ரொம்ப 'பொறுமை' வேணும்... இது எல்லாத்தையும் விட அவர்கிட்ட இருந்து 'தன்னடக்கம்' அப்படின்னு ஒரு மிக பெரிய line item இருக்கு.. இவ்ளோ தாங்க விஷயம்.. நம்மள சுத்தி எப்பவுமே ஒரு பாடம் இருக்கு..
4 comments:
Most importantly, he had the talent to pull out a "sympathetic" love stroy out of the DVD he watched!!(momento)
Whats wrong in that dear Azhagan??? :) Even if we say this is from his own creativity, this was sent from Tamil to Hindi.. so personally, i dont hav any concerns about it origination...
:)
Its not an creativity just a copy of momento..!!
Jegatheeshwaran, just want to make sure that this is not about the movie and is beyond the story, screenplay bla bla bla.. I am trying to say anything about the scrips or movie review.. its all about a simple theory... ;) .. wat do u say.. :-)
Post a Comment