மனம் நிலையின்றி 
தன்னிலை தவறி
வழிதவறி இடன்று
நாய் போல் உழன்று 
தனியே ... 
தொட்ட கை சுட்டதுவும்
விட்டொழிய வழியின்றியும்
அலையும் 
மனமென்னும் பேய்...
Copyright 2009 த த் து பி த் து . All rights reserved. Blogger Templates created by Deluxe Templates. Design by BFT

3 comments:
அருமை
நன்றி நண்பா
உங்கள் கற்பனை அருமை பாராட்டுக்கள்
Post a Comment