Wednesday, December 1, 2010
அடைக்கும் தாழ் - படித்ததில் பிடித்தது
Cerebral Palsy - நோய் பற்றி அதிகம் பேச தேவை இல்லை.. இங்கே தன்னம்பிக்கை பேசும்போது..
சில வாரங்களுக்கு முன் 'விகடன்'-ல 'கடவுளின் குழந்தை - நரசிம்மலு' பற்றி ஒரு கட்டுரை.. கொஞ்சம் அவர் பெயரை கூகுள் பண்ணும்போது இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சது.. அது உங்கள் பார்வைக்கு...
http://srajahiyer.sulekha.com/blog/post/2007/09/greeting-cards-for-deepavali-why-not-from-this-handicapped.htm
http://www.hinduonnet.com/2004/06/12/stories/2004061211420800.htm
"என்னதான் இருந்தாலும் அன்பா அரவணைக்க ஒரு துணை அவசியம்.. அதுக்காக கேவலமா நினைக்காதீங்க.. அன்புக்காக எங்குரதுல என்னங்க கேவலம்" - கடவுளின் குழந்தை...
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
Labels:
கட்டுரை
0 comments:
Post a Comment